Sunday, May 1, 2011

பூப்புனித நீராட்டு விழா வாழ்த்து -செல்வி விணுசி உத்தரகுணசீலன்

அன்புடையீர்,
செல்வி விணுசி உத்தரகுணசீலன் தனது பூப்புனித நீராட்டு விழாவை உற்றார், உறவினர் நன்பர்களுடன் லண்டனில் இன்று (30-4-2011) கொண்டாடினார்
செல்வி விணுசி காலஞ்சென்ற சோமசுந்தரம் டேவிட் அரசரத்தினம், காலஞ்சென்ற மஹேசுவரி அரசரத்தினம் அவர்களின் பேத்தியும், திரு அரசரத்தினம் உத்தரகுணசீலன் (சின்ன ராசன்); திருமதி சுதா உத்தரகுணசீலன் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியுமாவர்.
தகவல்: பெரியப்பா; மாமிமார்.


Miss Vinushy Utheragunaseelan celebrated her puberty ceremony on 30th April 2011(today) with her family, friends and well-wishers in London (UK). Vinushy is the eldest child of Mr. Arasaratnam Utheragunaseelan (Sinna Rajan) and Mrs Sutha Utheragunaseelan. Hence Vinushy is one of the grand daughter of late Somasundaram David Arasaratnam & late Maheswary. Arasaratnam.
Wishes:= suthaarajan@gmail.com
Rajan Mahesan

No comments:

Post a Comment