இந்த வருடம் சித்திரை புத்தாண்டை ஊர் மக்கள் மிகவம் சிறப்பாக கொண்டாடினர் . புதுவருட பிறப்பை முன்னிட்டு பல விளையாட்டு போட்டிகள் ,நிகழ்வுகள் மற்றும் சூரியன் இசைக்குழுவின் இன்னிசை கானமும் இடம்பெற்றன .இந் நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ..மற்றும் வீடியோ .
![]()
No comments:
Post a Comment